Advertisement

நெஞ்சினிலே... நெஞ்சினிலே: 20-மே-2017

வத்திப்போச்சே...! : மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் மழையில்லாததால் கோவை குற்றாலத்தில் குறைந்த அளவே தண்ணீர் வருகிறது.
பொன்நிறகாட்சி...! : அக்னி நட்சத்திரத்தில் மதுரை தகதகக்கும் நிலையில் அதிகாலையில் உதித்த சூரியன் பொன்நிறத்தில் ரம்மியமாக காட்சி தந்தது.இடம்: செல்லம்பட்டி
சந்தோச செல்பி...! : பத்தாம் வகுப்பு தேர்வில் வென்ற மகிழ்ச்சியில் செல்பி எடுத்து மகிழ்ந்த மாணவிகள்.இடம்: புனித வளனார் மேல்நிலைப்பள்ளி
உல்லாச பயணம்...! : கொடைக்கானலில் கோடை விழா துவங்கியதையடுத்து அங்கு குவிந்த சுற்றுலா பயணிகள் படகு சவாமி செய்து மகிழ்ந்தனர்.
இடிக்காம போகனும்....! : லச்சதீவில் இருந்து கடலுருக்கு பாய்மர படகு பாம்பன் தூக்கு பாலத்தை கடந்து சென்றது.
அழகோ அழகு....! : பூவிலிருந்து தேன் எடுக்கும் முயற்சியில் ஈடுபடும் வண்ணத்துப்பூச்சியின் அழகே அழகு தான்.இடம்: தம்பிப்பட்டி, விருதுநகர்.
பச்சை கம்பளம்....! : பழநி அருகே பாலசமுத்திரம் பகுதியில் கிணற்று பாசனத்தில் நெல் வயல்கள் பச்சை கம்பளம் விரித்தது போல ரம்மியமாக காட்சியளிக்கிறது.
அனலாய் தகிக்குதே...! : சென்னையில் கொளுத்தும் வெயிலில் சாலையில் தெரியும் கான்ல் நீர்.இடம்.காமராஜர் சாலை.
நாங்க பாஸாயிட்டோம்.....! : கோவையில் 10ஆம் வகுப்பு தேர்வு ரிசல்ட்டை மொபைலில் பார்த்த மாணவியர்.
லோடு போதுமா...! : சென்னையில் போக்குவரத்து விதிகளை மீறி அதிக சுமைகளை ஏற்றி செல்லும் வாகனங்களை கண்டு கொள்ளாத போலீசார். இடம்.காமராஜர் சாலை.
 
Advertisement