Advertisement

நெஞ்சினிலே... நெஞ்சினிலே: 19-மே-2017

பயணிகள் முற்றுகை: : குன்னூர் சிம்ஸ் பூங்காவில் சுற்றுலா பயணிகளை வரவேற்கும் வகையில் பூத்து குலுங்கும் மெரிகோல்டு
ஏமாறும் மக்கள்: : தண்ணீர் பந்தலில் உள்ள குடத்தில் குடிநீர் இருக்கிறதா என பார்க்கும் முதியவர்: இடம்: திருவொற்றியூர்.
தண்ணி பிச்சை போடுங்க...! : திண்டுக்கல் அருகே நல்லமநாயக்கன்பட்டியில் குடிநீர் வராததால் காலிகுடங்களுடன் தோட்டனூத்து ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட பெண்கள்.
கூவி, கூவி....! : நுங்கு வாங்களையோ நுங்கு என்று மாட்டுவண்டியில் கூவி விற்கும் விவசாயி.இடம்.உச்சிபுளி
ஆனந்த குளியல்...! : தேனி மாவட்டம் கும்பக்கரை அருவியில் குளித்து மகிழ்ந்த சுற்றுலா பயணிகள்.
மிரட்டும் மேகம்: : மழைக்கு முன்பாக தேனி மாவட்டத்தில் திரண்ட கருமை மேகங்கள்.
கோடையில் குளிர்ச்சி..! : கடும் வறட்சியிலும் சாலை ஒரத்தில் பூத்துள்ள மே பிளவர்கள் அழகாய் காட்சியளிக்கின்றன. இடம் .உடுமலை - பொள்ளாச்சி ரோடு.
அழகாய் பூத்ததே..! : திண்டுக்கல்லில் அழகாக பூத்துள்ள காகிதப்பூ
சேத்து வச்ச பொம்மை....! : : பழநி பாலசமுத்திரம் முத்தாலம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு கலர் கலராய் விற்பனைக்கு வந்துள்ள பலூன் மற்றும் பொம்மைகள்.
பூத்துக்குலுங்குது....! : சரம் சரம்மாக: பழநி அருகே பாலாறு அணைப் பகுதியில் பூத்துக் குலுங்கும் கொன்றை பூக்கள் .
 
Advertisement