Advertisement

குளோபல் ஷாட்: 11-அக்-2018

ஸ்பெயின் நாட்டின் பால்மாவில் பெய்த கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட கார்கள்.
தெற்கு ஜெர்மனியின் உன்டர்ஜோக் அருகே மரங்களுக்கு பின் கதிர்களை பரப்பிய சூரியன்.
தெற்கு ஜெர்மனியின் மைல்ஸ்பாக்கில் உள்ள ஏரி ஒன்றின் ஓரம் மரங்கள் பூத்துக்குலுங்கும் ரம்மியமான சூழலில் மீன் பிடிப்பில் ஒருவர் ஈடுபட்டள்ளார்.
அந்தி சாயும் வேளையில் மின்னொளியில் ஜொலிக்கும் ஜெர்மனியின் ஹாம்புர்க் நகர் துறைமுகம்.
கனடாவின் ஒன்டோரியோ மாகாணத்தின் டென்வர் உயிரியல் பூங்காவில் இடம் பெற்றுள்ள இரு ஆண் ஆசிய யானைகள்.
கியூபாவின் ஹவானா நகரில் புயல் வீசிய நேரத்தில் வீசிய ராட்சத கடல் அலை.
இங்கிலாந்தின் வில்ட்சைர் அருகே பேவ்சே பள்ளத்தாக்கில் சூரியன் உதயமாகும் அற்புத அழகை ஒருவர் படம் பிடிக்கிறார்.
புளோரிடா மாகாணத்தின் பனமா நகரில் மாலை நேரத்தில் சூரியன் மறையும் அழகை ரசிக்கின்றனர்.
நியூ மெக்சிகோவின் அல்புகுவர்கே நகரில் நடந்த பலூன் திருவிழாவில் இடம் பெற்ற வண்ணமயமான பலூன்கள்.
நியூ மெக்சிகோவின் அல்புகுவர்கே நகரில் நடந்த பலூன் திருவிழாவில் இடம் பெற்ற வண்ணமயமான பலூன்கள்.
 

Download for free from the Store »

Advertisement