Advertisement

குளோபல் ஷாட்: 11-செப்-2018

அமெரிக்காவின் வாஷிங்டன்னில் உள்ள பார்லிமென்ட் கட்டடத்தின் அதிகாலை நேரத்து அற்புத தோற்றம்.
ஸ்ரீலங்காவின் கொழும்பு கடற்கரையொட்டிய கடல் பகுதியில் ஆயில் பைப்லைனில் ஏற்பட்ட கசிவு காரணமாக எண்ணெய் படலம் பரவியுள்ளது. அதை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
வடகொரியாவின் பியோங்யாங் நகரில் நடந்த 70வது தேசிய தின கொண்டாட்டத்தில் வண்ணமயமாய் கலந்து கொண்ட மக்கள்
சிரியாவின் டமாஸ்க்கஸ் நகரில் மலை அடிவாரத்தில் காணப்படும் வீடுகள்.
ஜெர்மனியின் பிராங்புர்ட் நகரில் அதிகாலை நேரத்தில் பறந்த பறவை கூட்டம்.
அமெரிக்காவின் கேப் கேனவிரால் ராக்கெட் ஏவுதளத்திலிருந்து விண்ணில் சீறிப்பாய்ந்த ஸ்பேஸ் எக்ஸ் பால்கான் 9 ராக்கெட்.
 
Advertisement