Advertisement

குளோபல் ஷாட்: 10-ஆகஸ்ட்-2018

அமெரிக்காவின் இல்லினாய்ஸ் மாகாணம் ஸ்பிரிங்பீல்டில் நடந்த கண்காட்சியில் இடம் பெற்ற 600 பவுன்ட் வெண்ணை கொண்டு வடிவமைக்கப்பட்ட பசு.
அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்தின் டவுனிங்டவுனில் பூங்கா ஒன்றில் பூத்திருந்த மலர்கள் மீது அமர்ந்திருந்த பட்டாம் பூச்சி.
அமெரிக்காவின் அல்டிபிலானோ உயிரியல் பூங்காவில் இடம் பெற்றுள்ள நான்கு மாதேமே ஆன சிங்கக் குட்டி ஒன்று பணியாளர் ஒருவரின் பேன்டை பின்புறமாக கவ்வும் காட்சி.
அமெரிக்காவின் அல்டிபிலானோ உயிரியல் பூங்காவில் இடம் பெற்றுள்ள நான்கு மாதமே ஆன சிங்கக் குட்டி.
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடந்த நீச்சல் போட்டியில் கலந்து கொண்ட அமெரிக்க வீராங்கணை டவுன்லி ஹாஸ்.
ஜெர்மனியின் பிராங்புர்ட் நகரில் மாலை வேளையில் கட்டடங்களுக்கு பின்னால் தெரியும் அஸ்தமனமாகும் சூரியன்.
காலிபோர்னியா மாகாணம் விஜோ மலைப்பகுதியில் பற்றி எரிந்த காட்டுத்தீயில் வெளிப்பட்ட பிரம்மாண்ட புகை மண்டலம்.
லண்டன் உயிரியல் பூங்காவில் பந்து விளையாடும் வெள்ளை நிற சிங்கம்.
ஜெர்மனியின் பிராங்புர்ட் நகரில் மாலை நேரத்தின் போது கட்டடங்களுக்கு பின்னால் அடிவானில் தோன்றிய செந்நிறம்.
காலிபோர்னியா மாகாணத்தின் எல்சினோர் பகுதியில் பற்றி எரியும் காட்டுத் தீயினை ஏரிக் கரையிலிருந்து ஒருவர் பார்க்கிறார்.
அமெரிக்காவின் காலிபோர்னியா மாகாணத்தின் எல்சினோர் பகுதியில் பற்றி எரிந்த காட்டத்தீயை தீத்தடுப்பு கெமிக்கல் தூவி தடுக்கும் முயற்சியில் ஈடுபட்ட விமானம்.
 
Advertisement