Advertisement

குளோபல் ஷாட்: 13-ஜூலை-2018

நேபாளத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் போது ஒரு நாயை காப்பாற்றும் முயற்சியில் ஒருவர் ஈடுபட்டுள்ளார் இடம்: பக்தபூர்.
அமெரிக்காவின் மெய்னேயில் ஓல்ட் ஆர்சர்ட் பீச்சில் அதிகாலை வேளையில் சூரிய உதயத்தை ரசிக்கும் பெண்.
ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்டில் உள்ள பலாடோன் ஏரிக்கரையில் அதிகாலை வேளையில் நிறுத்தப்பட்டுள்ள படகுகள்.
கொலம்பியாவின் சிராஜாராவில் கட்டி முடிக்கப்பட்ட பாலம் பாதி கட்டப்பட்ட நிலையில் அழிக்கப்பட்டது. பாலத்தின் இடிபாடுகளை சுத்தம் செய்யும பணியில் ஈடுபட்டுள்ளனர்.
கொலம்பியாவின் சிராஜாராவில் கட்டப்பட்டிருந்த பாலம் பாதிகட்டிமுடிக்கப்பட்ட நிலையில் முற்றிலுமாக அழிக்கப்பட்டது.
அமெரிக்காவின் காலிபோர்னியா மாகாணத்திலுள்ள லாஸ் ஏஞ்ஜெல்ஸ் நகருக்கு பின்னால் தோன்றும் பனிபடர்ந்த மலைகள்.
காலிபோர்னியா மகாணம் சாந்தா குருஜ் பகுதியில் உள்ள அழகான கடற்கரை பகுதி.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் லண்டன் வருகையை முன்னிட்டு தேம்ஸ் ஆற்றின் மீது படகில் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ள போலீசார்.
அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் பலத்த மழை மற்றும் வெள்ளத்திற்கு பிறகு இஸ்லேஸ் கடற்கரையில் கடலில் குளிக்க ஆர்வமுடன் செல்லும் அமெரிக்கர்.
 
Advertisement