Advertisement

குளோபல் ஷாட்: 10-ஜூலை-2018

அமெரிக்காவின் கொலராடோ மாகாணத்தில் லா வேடாவிலுள்ள வனப்பகுதியில் பற்றி எரியும் காட்டுத்தீ.
வடமேற்கு துருக்கியில் டெகிர்டாக் மாகாணத்தில் பயணிகள் ரயில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானதில் 24க்கும் அதிகமானோர் பலியானார்கள் மேலும் 300 பேர் காயம் அடைந்தனர். சம்பவ இடத்தில் மீட்புபணி நடைபெற்று வருகிறது.
ரஷ்யாவின் சோசி கருங்கடல் கடற்கரையில் குளித்து மகிழும் மக்கள்.
மேற்கு ஜப்பானின் ஹீரோசிமா பகுதியில் சமீபத்திய கனமழையின் காரணமாக பலத்த சேதம் ஏற்பட்டது. அதன் மீட்புபணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
ஜெர்மனியின் பிராங்புர்ட் நகரில் உள்ள ஓல்ட் ஒபேரா என்ற கட்டடம் அருகிலுள்ள நீர்நிலையில் அழகாக பிரதிபலிக்கிறது.
பிரான்ஸ் நாட்டின் சோலட் என்ற இடத்தில் நடந்த 35 கி.மீ., தூர சைக்கிள் பந்தயத்தில் கலந்து கொண்ட வீரர்கள்.
அமெரிக்காவின் கொலராடோ மாகாணத்தின் லா வேடா புல்வெளியில் மேயும் மான்கள்.
சீனாவின் ஹூனான் மாகாணத்தில் நடந்த மிளகாய் தின்னும் போட்டியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
கனடாவின் அல்பெர்டா மாகாணம் கல்கேரி நகரில் நடந்த வரவேற்பு நிகழ்ச்சியில் சாகசத்தில் ஈடுபட்ட குதிரையேற்ற வீரர்.
 
Advertisement