Advertisement

குளோபல் ஷாட்: 15-மே-2018

லெபனானில் பெய்ரூட்டில் நடன திறமையை வெளிப்படுத்தும் துருக்கி நாட்டு இளைஞர்.
ஜப்பானிலுள்ள யுசி நகரம் அருகே சின்மோடாகே எரிமலை பயங்கரமாக சீறியதால் அதன் உச்சியிலிருந்து கிளம்பிய பிரமாண்ட புகைமண்டலம்.
ஹவாய் தீவிலுள்ள கிளாவே எரிமலை தொடர்ந்து சீறி வருவதால் நேற்று அப்பகுதி வானில் தென்பட்ட கரும்புகை மண்டலம்.
ஹவாய் தீவின் கிளாவே எரிமலையிலின் உச்சியிலிருந்து வெளிப்பட்ட லாவா குழம்பு பாகோ என்ற இடத்தில் பரவியுள்ளது.
ஜெர்மனியின் பிராங்புர்ட் நகரில் உள்ள தோடடம் ஒன்றில் மரப்பலகையில் தேங்கியிருந்த நீரில் தனது பிம்பம் காட்டும் நத்தை.
துபாய் அருகே நடந்த பாய்மர படகுகள் போட்டியில் வெற்றி இலக்கை தொட்டு விடும் தூரத்தில் விரைந்து சென்ற படகு.
துபாய் அருகே நடந்த 100 கி.மீ., நீள பாய்மர படகு போட்டியில் ஏராளமான படகுகள் கலந்து கொண்டன.
கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் திடீர் வெப்பநிலை உயர்வு காரணமாக பனிசிகரங்களில் படர்ந்த பனி அதிக அளவு உருகியதால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அப்பகுதியில் வசிக்கும் 3000க்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு இடம் பெயர்ந்துள்ளனர்.
 
Advertisement