Advertisement

குளோபல் ஷாட்: 16-ஏப்-2018

அமெரிக்காவின் நெப்ராஸ்கா மாகாணத்தில் வீசிய வசந்த கால பனிப்புயலில் வாகனங்கள் சிக்கி தவித்தன.
ருமேனிய தலைநகர் பக்கேரஸ்டில் நடந்த பூனைகளுக்கான அழகுப் போட்டியில் நடனமாடிய பூனை
தென்மேற்கு ஜப்பான் நாகசாகி பகுதியில் பூத்துள்ள வண்ண மலர்களை கண்டு ரசிக்கின்றனர்.
ஆஸ்திரேலியாவின் கோல்ட் கோஸ்டில் நடந்து வந்த காமன்வெல்த் விளையாட்டு போட்டி நிறைவடைந்ததையொட்டி நிறைவு நாளில் வண்ணமிகு வாணவேடிக்கைகள் விடப்பட்டன.
ருமேனிய தலைநகர் பக்கேரஸ்டில் நடந்த பூனைகளுக்கான அழகு போட்டியில் கலந்து கொண்ட பூனை தன் எஜமானியின் மடியில் அமர்ந்துள்ளது.
பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் நகரில் உள்ள ஈபைல் டவர் முன்பாக நடந்த வண்ண ஓட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
 
Advertisement