Advertisement

குளோபல் ஷாட்: 13-மார்ச்-2018

வாஷிங்டன் நகரில் பூத்துக்குலுங்க காத்திருக்கும் செர்ரிபிளாச மரம்.
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் செர்ரி பிளாச மலர்களுக்கு கீழ் சுற்றுலாபயணிகள் படகில் சென்று மகிழ்கின்றனர்.
வாஷிங்டன்னில் பூத்துக் குலுங்கிய செர்ரி பிளாசம் மலர்கள்.
போர்ச்சுகல் நாட்டின் பெனிசே துறைமுகத்தில் வீசிய புயலின் போது ஆர்ப்பரித்த அலைகளை ஒருவர் படம் பிடிக்கிறார்.
மத்திய ஜெர்மனியின் ஸ்டிராஸ்புர்ட் நகரில் காற்றாலைகளுக்கு பின்னால் மறையும் மாலை நேர சூரியன்
நேபாள தலைநகர் காத்மாண்டுவில் விபத்துக்குள்ளான பங்களாதேஷ் விமானத்தின் பாகங்கள் மீது தண்ணீர் பாய்ச்சி தீயை அணைக்கின்றனர்
நேபாள தலைநகர் காத்மாண்டுவில், பங்களாதேஷ் பயணிகள் விமானம் விழுந்து நொறுங்கியது இதில் பயணம் செய்த 50க்கும் மேற்பட்டோர் பலியானார்கள். அதன் மீட்பு பணி நடந்து வருகிறது
 
Advertisement