Advertisement

குளோபல் ஷாட்: 14-பிப்-2018

ஜெர்மனியில் குளிர்காலம் துவங்கிய நிலையில், பனியால் சூழ்ந்த அம்மெர்சி குளம். இடம்: உட்டிங்.
ஸ்காட்லாந்தில் பிரிட்டன் இளவரசர் ஹாரிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இடம்: எடின்பர்க்.
குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்ற நார்வே வீரர் வெள்ளி, வெண்கலம் வென்ற வீரர்களுடன் செல்பி எடுத்து மகிழ்ந்தார். இடம்: பியாங்சாங்.
தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரை 4-1 என்ற கணக்கில் வென்ற இந்திய அணி வரலாற்றி சிறப்பு மிக்க வெற்றியை ருசித்தது. இடம்: போர்ட் எலிசபெத்.
போர்ச்சுக்கலில் நடந்த திருவிழாவில் கால்பந்து வீரர்கள் உருவம் தாங்கிய பொம்மை ஊர்வலமாக கொண்டு வரப்பட்டது.
நியூயார்க்கில் நடந்த நாய்கள் கண்காட்சியில் ஒய்யார நடை போட்ட நாய்.
 
Advertisement