Advertisement

குளோபல் ஷாட்: 11-பிப்-2018

பியோங்சாங் ஒலிம்பிக் போட்டியில் நடந்த 1500 மீட்டர் ஸ்கேட்டிங் போட்டியில் கலந்து கொண்ட வீரர்கள்.
பியோங்சாங் ஒலிம்பிக் போட்டியின் துவக்க நாளில் வானை அலங்கரித்த வாணவேடிக்கைகள்.
தென்கொரியாவின் கேங்நியு கடற்கரையோரம் இயற்கை அழகை ரசிக்கும் மக்கள்.
லூனார் புத்தாண்டையொட்டி மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் உள்ள ஷாப்பிங் மாலில் கலை நிகழ்ச்சிகள் நடந்தன.
கடும் பனிப்பொழிவின் காரணமாக பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் ஈவைல் டவருக்கு கீழே செல்லும் ரோட்டில் பனி படர்ந்துள்ளது.
சீன தலைநகர் பெய்ஜிங்கில் லூனார் புத்தாண்டையொட்டி மரங்களுக்கு இடையே அலங்கரிக்கப்பட்ட பாதை ஒன்றின் வழியாக செல்லும மக்கள்.
பிரேசில் நாட்டின் சாவ்பவ்லோ நகரில் நடந்த கார்னிவெல் திருவிழாவின் போது கோர முகத்துடன் வந்த வண்டி.
தென்கொரியாவின் பியோங்சாங் நகரில் நடந்த ஒலிம்பிக் போட்டி துவக்க விழாவின் போது வானை அலங்கரித்த வாணவேடிக்கைகள்.
 
Advertisement