Advertisement

குளோபல் ஷாட்: 10-பிப்-2018

பியோங்சாங் ஒலிம்பிக் போட்டி துவக்கவிழாவில் கலந்து கொண்ட இங்கிலாந்து விரர்கள்.
பியோங்சாங் ஒலிம்பிக் போட்டி துவக்கவிழாவில் கலந்து கொண்ட சீன வீரர்கள்.
பியோங்சாங் ஒலிம்பிக் போட்டி துவக்கவிழாவில் கலந்து கொண்ட ஆஸ்திரேலிய வீரர்கள்.
தென்கொரியாவின் பியோங்சாங்கில் நடந்த ஒலிம்பிக் போட்டி துவக்கவிழாவின் போது வண்ணமிகு வாணவேடிக்கைகள் நிகழ்த்தப்பட்டன.
தென்கொரியாவின் பியோங்சாங்கில் ஒலிம்பிக் போட்டி நடப்பதால் ஜியோங்சியோன் பகுதியில் பனிச்சறுக்கு பயிற்சியில் ஈடுபட்ட வீரர்.
வடமேற்கு ஜெர்மனியின் சென்டே அருகே பனிப்பொழிவின் போது அதிகாலை வேளையி்ல் உதயமான சூரியன்.
ஜெர்மனியின் மேக்டிபெர்க் புறநகர்ப் பகுதியில் இயற்கையான சூழ்நிலையில் ஆற்றின் கரையோரம் ஒருவர் நடந்து செல்கிறார்.
பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் அருகே கடும் பனிப் பொழிவின் காரணமாக மரங்களின் மீது பனி படர்ந்துள்ளது.
 
Advertisement