Advertisement

குளோபல் ஷாட்: 08-டிச-2017

ஐரோப்பிய நாடான நார்வேயின் ஓஸ்லோ நகரில் உள்ள பார்லிமென்ட் கட்டடத்தின் எதிரில் அந்நாட்டின் வேட்டையாடும் கொள்கையை எதிர்த்து இறந்த மான்களின் மண்டைஓடுகளால் ஏற்படுத்தப்பட்ட கலைக்கண்காட்சி
இஸ்ரேல் தலைநகர் ஜெருசேலமாக அங்கீகரித்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பை கண்டித்து வெஸ்ட் பேங் நகர் நப்லுஸில் டிரம்பின் உருவபொம்மையை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இஸ்ரேலின் தலைநகர் ஜெருசேலமாக அங்கீகரித்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பை கண்டித்து பாகிஸ்தானின் முல்டான் நகரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஜெர்மனியின் மேக்டிபெர்க்கில் மின்கோபுரங்களுக்கு பின்னால் அதிகாலை நேரத்தில் செந்நிற பந்தாய் அடிவானில் தோன்றிய சூரியன்.
பிரான்ஸ் நாட்டின் லியோன் நகரில் நடக்கும் நான்கு நாள் திருவிழாவில் ஜொலித்த வண்ணமயமான வடிவங்கள்.
பின்லாந்து தலைநகர் ெஹல்சிங்கில் நடந்த சுதந்திரதின கொண்டாட்டத்தில் விடப்பட்ட வாணவேடிக்கை
காலிபோர்னியா மாகாணத்தில் உள்ள அமெரிக்காவின் மிக உயரமான அணைக்கட்டான ஓரோவில்லேயின் நீர் வெளியேற்றப் பாதையை சரி செய்யும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.
காலிபோர்னியாவில் பற்றி எரியும் காட்டுத்தீயின் காரணமாக லாஸ்ஏஞ்ஜெல்ஸின் ஜெட்டி மையப் பகுதியில் பரவியுள்ள புகை மண்டலம்.
காலிபோர்னியா மாகாணத்தின் வென்சுரா அருகே கட்டுக்கடங்காமல் பற்றி எரியும் காட்டுத்தீயினை ஒருவர் மிரட்சியுடன் கவனிக்கிறார்.
ேஹானோலு நாட்டின் வைகிகி பீச்சில் உல்லாசமாக பொழுதினை போக்கும் சுற்றுலா பயணிகள்.
ஜெர்மனியின் பிராங்புர்ட் நகரில் உள்ள பால்மன் கார்டனில் நடந்த குளிர்கால கண்காட்சியையொட்டி மின்னொளியில் வண்ணமயமாக ஜொலித்த ஒரு அரங்கம்.
 
Advertisement