Advertisement

குளோபல் ஷாட்: 06-டிச-2017

அமரிக்காவின் கலிபோர்னியாவில் ஏற்பட்ட வனத்தீயால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக மாறியுள்ளது.
அதிபர் டிரம்பின் உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட அமெரிக்க முஸ்லிம்கள். இடம்: வாஷிங்டன்.
 
Advertisement