Advertisement

குளோபல் ஷாட்: 04-டிச-2017

ஜெர்மனியின் பேவேர் கிரீக்கி்ல் நடந்த பனிச்சறுக்கு போட்டியில் கலந்து கொண்ட ஜெர்மனி நாட்டு வீரர்.
வெர்பியரில் உள்ள பனிப் பிரதேசத்திற்கு வந்த மக்கள் வின்சில் சாந்தா கிளாஸ் உடையணிந்து இயற்கைகாட்சிகளை கண்டு ரசித்தனர்.
ஆல்பைன் மலைப் பகுதியில் வெர்பியர் என்ற இடத்தில் பனிச்சறுக்கு நிகழ்ச்சியில் ஏராளமானோர் சாந்தா கிளாஸ் உடையணிந்து கலந்து கொண்டனர்.
காடலான் தேசிய சபை ஸ்பெயின் நாட்டில் கைதான தலைவர்கள் மற்றும் மக்களுக்கு ஆதரவாக நிகழ்சசி ஒன்றை நடத்தியது, அதில் கலந்து கொண்ட மக்கள் இடம்: பார்ஸிலோனா, ஸ்பெயின்.
சோமாலியா நாட்டின் மோகாதிசு நகரில் சமீபத்தில் நடந்த குண்டு வெடிப்பில் பலத்த சேதத்திற்குள்ளான கட்டடம். அதை ஆய்வு செய்யும் அதிகாரிகள்.
மியான்மரின் நேபிடாவ் நகரில் உள்ள ஆலய கோபுரத்தின் பின்புறம் தோன்றிய சூப்பர் மூன்.
பூமியை நிலவு சுற்றிவரும் போது வழக்கத்தை விட மிக குறைந்த தூரத்தில் இருக்கும் நிகழ்வு சூப்பர் மூன் என்றழைக்கப்படுகிறது. சூப்பர் மூன் நியூயார்க்கில் தோன்றிய காட்சி!
 
Advertisement