Advertisement

குளோபல் ஷாட்: 29-நவ-2017

வெடித்து சிதறிய இந்தோனேஷியாவின் பாலி தீவில் உள்ள மவுன்ட் அகுங் எரிமலை.
பிரான்ஸ், சுவீடன் அணிகள் மோதிய நட்பு கால்பந்து போட்டி கோல் எதுவுமின்றி 'டிரா' ஆனது. பந்தை தட்டிச்செல்ல அந்தரத்தில் மோதிய இரு அணி வீராங்கனைகள். இடம்: போர்டியாக்ஸ், பிரான்ஸ்
சீனாவில் பல்வேறு இன நாய்கள் வரையும் கண்காட்சி நடந்தது. இதில் வைக்கப்பட்ட பல்வேறுமாடல் நாய்களின் படம் பார்வையாளர்களை கவர்ந்தது. இடம்: பீய்ஜிங்.
மியான்மரில் இருந்துவிரட்டியடிக்கப்பட்ட பல்லாயிரகணக்கான ரோஹின்யா அகதிகள் வங்கதேச எல்லையில் உள்ள கூட்டுப்போலாங்க் முகாமில் தங்கியுள்ள பகுதியில் அதிகாலையில் எடுக்கப்பட்ட படம்.
கிறிஸ்துமஸ் பண்டிகை நெருங்கி வருவதையொட்டி சிங்கப்பூரில் உள்ள அரசு தோட்டம் ஒன்றில் வைக்கப்பட்டுள்ள மின் விளக்கு அலங்காரம்.
கிறிஸ்துமஸ் பண்டிகையை வரவேற்கும் விதமாக ஹங்கேரியில் உள்ள டபோ சதுக்கத்தில் வைக்கப்பட்டுள்ள லேசர் மின் அலங்காரம் பார்வையாளர்களை கவர்ந்தது. இடம்: புடாபெஸ்ட்.
சீனாவின் கிழக்கு ஜியாங்சூ மாகாணத்தில் உள்ள புகழ்பெற்ற டியான்ங்க் ஏரி மலர் சீசன் துவங்கியதையடுத்து படகு சவாரி மூலம் மலர்களை ரசிக்கும் சுற்றுலா பயணிகள்.
வானிலை ஆய்வுக்காக ரஷயா மெடரோ-2 விண்கலத்தை சோயூஸ-2 1பி ராக்கெட் ரஷ்யாவின் பிளாக்கோவெஸ்சன்க் நகரில் உள்ள ஏவுதளத்தில் இருந்து விண்ணில் பாய்ந்தது.
 
Advertisement