Advertisement

குளோபல் ஷாட்: 13-அக்-2017

வியட்நாமின் யென் பாய் பகுதியில் ஏற்பட்ட வெள்ளத்தால் பாலம் உடைந்து விழுந்தது.
அமெரிக்காவின் மின்னசோட்டா மாகாணத்தில் பனிபடர்ந்த பிரதேசத்தில் காணப்படும் அபூர்வ பேஷண்ட் பறவை.
சுவிஸ் நாட்டின் ராணுவ விமானங்கள் நேற்று குண்டுகளைப் பொழிந்து சாகச நிகழ்ச்சியில் ஈடுபட்டன இடம்: அக்சால்ப்
பாகிஸ்தானில் 40 டிகிரி வெயில் கொளுத்துவதால் கராச்சி நகரில் ஒரு யானை நீரில் குளித்து மகிழ்கிறது.
ஹவாய் தீவில் ேஹானோலு கடற்கரை மீது பறந்த விமானத்திலிருந்து எடுக்கப்பட்ட போட்டோ.
ஜெர்மனியின் கார்ல்ஸ்ரூேஹ நகரில் உள்ள மிருகக்காட்சி சாலையில் தனது 50வது பிறந்த நாளை கொண்டாடும் சிம்பான்ஜி குரங்கு பழம் உண்ணுகிறது.
தெற்கு ஜெர்மனியின் ஸ்வான்டோர்ப் நகரில் உள்ள ஸ்டெய்ன்பெர்கர் ஏரியில் நிறுத்தப்பட்டுள்ள படகுகளின் பிம்பம் நீரில் பிரதிபலிக்கின்றது.
மத்திய காஜா நாட்டில் உள்ள அல் ஜவேடாவில் பேரீச்சம்பழ மரத்தின் உச்சியில் நின்று பழ அறுவடையில் ஈடுபட்டுள்ள தொழிலாளி.
காலிபோர்னியா மாகாணம் சான்டாரோசா பகுதியில் பற்றி எரியும் காட்டுத்தீயின் காரணமாக எழுந்துள்ள புகை மண்டலம்.
தென்மேற்கு ஜப்பானின் ககோசிமா எல்லைப் பகுதியில் அமைந்துள்ள சின்மோடேக் எரிமலை குமுறத் தொடங்கியுள்ளதால் அதன் உச்சியில் புகை எழும்ப ஆரம்பித்துள்ளது.
 
Advertisement