Advertisement

குளோபல் ஷாட்: 14-செப்-2017

தென்கொரியாவின் சியோல் நகரில் உள்ள ஒலிம்பிக் பார்க்கில் பூத்துள்ள காஸ்மாஸ் மலர்களுக்கு நடுவே நின்று போஸ் கொடுக்கும் பெண்கள்.
அமெரிக்காவின் போஸ்டன் துறைமுகத்தில் இடம் பெற்றுள்ள ஓட்டுநர் இல்லாமல் தானாக இயங்க கூடிய மோட்டார் படகு.
கென்யாவில் எதிர்க்கட்சியின் ஆர்பாட்டக்காரர்கள் கிசுமு நகரில் அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஜெர்மனியின் பால்டிக் கடற்கரையில் ரோஸ்டாக் அருகே வானில் திரண்ட கருமேகங்கள் ரம்மியமாக காட்சியளிக்கின்றன.
ஜெர்மனியின் பிராங்புர்ட் நகரில் நடந்த கார் கண்காட்சியில் இடம் பெற்ற வோல்க்வேகன் கம்பெனி கார்.
பெரு நாட்டின் லிமா நகரில் நடந்த ஓட்டெடுப்பு நிகழ்ச்சியையொட்டி பிரான்ஸ் தலைநகர் பாரிஸின் ஈபைல் டவர் அருகே கண்காணிப்பு பணியில் ஈடுபட்ட போலீசார்.
வடகிழக்கு இங்கிலாந்தின் ஒயிட்லே வளைகுடா கடற்கரையில் அமைந்துள்ள செயின்ட் மேரிஸ் லைட்ஹவுஸ் பின்புறமாக கடல் பகுதியில் தோன்றும் வானவில்.
பெலாரஸ் நாட்டின் மின்ஸ்க் நகரில் மாலை வேளையில் கட்டடங்களின் பின்னணியில் அடிவானில் மறைந்து ஓய்வெடுக்க தயாராகும் சூரியன்.
 
Advertisement