Advertisement

குளோபல் ஷாட்: 12-செப்-2017

மெக்ஸிகோவின் ஜூஹிட்டான் பகுதியில் ஏற்பட்ட பூகம்பத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ராணுவ வீரர்கள் உணவு வழங்கினர்.
இர்மா புயல் சார்லஸ்டோன் நகரை தாக்கிய போது கனமழையால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் இருவர் நடந்து வருகின்றனர்.
இர்மா புயல் தாக்கிய போது சார்லஸ்டோன் நகர் கடற்கரையில் எழுந்த அலைகளை இருவர் துணிச்சலாக எதிர் கொள்கின்றனர்.
இர்மா புயலால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் நடந்து வரும் அமெரிக்கர் இடம்: தைபி தீவு
அமெரிக்காவின் கேலார்கோ பகுதியை தாக்கிய இர்மா புயல் விட்டுச் சென்ற அடையாளங்கள்.
ஜெர்மனியின் பிராங்புர்ட் நகரில் நடந்த கார்க் கண்காட்சியில் இடம் பெற்ற இருவர் மட்டுமே அமர்ந்து பயணம் செய்யக் கூடிய மினி கார்.
எடின்புர்க் உயிரியல் பூங்காவில் இடம் பெற்றுள்ள பான்டா கரடி.
 
Advertisement