Advertisement

குளோபல் ஷாட்: 08-செப்-2017

செயின்ட் மார்டின் தீவை இர்மா புயல் தாக்கியதால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் கார்கள் மூழ்கின.
ஜெர்மனி தலைநகர் பெர்லினில் தகவல் தொடர்பு ரோபோ அறிமுகம் செய்யப்பட்டது.
டோமினிக் குடியரசின் சாமனா நகரில் லிர்மா புயலின் தாண்டவத்தால் வீழ்ந்து கிடக்கும் மரங்கள்.
லிர்மா புயல் டோமினிக் குடியரசின் சாமனா அருகே கரை கடந்த போது பலத்த காற்று வீசியது.
லிர்மா புயல் டோமினிக் குடியரசின் சாமனா அருகே கரை கடந்த போது கடலில் அலைகள் சீறி எழுந்தன.
அமெரிக்காவின் காலிபோர்னியா மாகாணத்தில் உள்ள ஓரோவில்லே அணையின் நீர் வெளியேற்ற பாதை சமீபத்திய வெள்ளத்தால் பாதிப்பு அடைந்தது.
அமெரிக்காவின் மிகப்பெரிய சரக்கு கப்பலான தியோடரே ரோஸாவெல்ட் நேற்று பேயொன்னே பாலத்தை கடந்து சென்றது.
பிரேசில் தலைநகர் பிரேசிலியாவில் நடந்த சுதந்திரதின விழாவில் கலந்து கொண்ட மாணவர்கள் அந்நாட்டு தேசிய கொடியை பிடித்துக் கொண்டு தேசியகீதம் பாடினர்.
பிரேசில் சுதந்திரதின விழாவை முன்னிட்டு தலைநகர் பிரேசிலியாவில் விமான சாகச நிகழ்ச்சி நடந்தது.
 
Advertisement