Advertisement

குளோபல் ஷாட்: 06-செப்-2017

மியான்மர் ராணுவ தாக்குதலில் இருந்து தப்புவதற்காக நப் நதியை கடந்து, வங்கதேச நாட்டுக்கு செல்லும் ரோஹிங்யா முஸ்லிம்கள்.
சீனாவின் ஷாங்காய் நகரில் உள்ள 135 ஆண்டுகள் பழமையான புத்தர் கோயில் தற்போதுள்ள இடத்தில் இருந்து 30 மீட்டர் நகர்த்தப்பட உள்ளது. இதற்கான பணிகள் இறுதி கட்டத்தை நெருங்கி உள்ளன.
வங்கதேச அணிக்கு எதிரான சிட்டகாங் டெஸ்டில் அரைசதம் அடித்த மகிழ்ச்சியில் ஆஸ்திரேலியாவின் வார்னர்.
யு.எஸ்., ஓபன் டென்னிஸ் நான்காவது சுற்றில் சபரோவாவை (செக் குடியரசு) வென்ற உற்சாகத்தில் அமெரிக்க வீராங்கனை கோகோ. இடம்: நியூயார்க்
பிரிட்டனின் லண்டனில் உள்ள வொயிட் கலார் பேக்டரி டவரின் மாடி உச்சியில் ஜாக்கிங் பயிற்சிக்கான ஒடு தளம் அமைக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு விடப்பட்டதை காட்டும் படம்.
ஜப்பான் சென்றிருந்த உலகின் மின்னல் வேக வீரர் உசேன் போல்ட் , குழந்தைகள் மையம் ஒன்றிற்கு சென்று அவர்களுடன் பொழுதை கழித்தார்.இடம்: கியேட்டோ.
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் புறநகர் பகுதியில் ஏற்பட்ட காட்டுதீயால் பசுமையாக காட்சியளித்த மரங்கள் கருகியுள்ள காட்சி.
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் புறநகர் பகுதியில் ஏற்பட்ட காட்டுதீயால் பசுமையாக காட்சியளித்த மரங்கள் கருகியுள்ள காட்சி.
ஐரோப்பியன் யூனியனில் பிரிட்டன் மீண்டும் இணைய வேண்டும் என்பதை வலியுறுத்தி தன்னார்வலர் ஒருவர் வித்தியாச போராட்டம் நடத்தினார். இடம்: லண்டன்.
ஜெர்மனியில் துவங்கிய சர்வதேச பலூன் திருவிழாவில் விதவிதமான வண்ண வண்ண பலூன்கள் பார்வையாளர்களை கவர்ந்தன.இடம்: பெருவன்.
 
Advertisement