Advertisement

குளோபல் ஷாட்: 05-செப்-2017

மோன்டானா மிஸ்ஸவ்லா அருகே காட்டுத்தீயால் ஏற்பட்ட புகை நகர் முழுவதும் பரவி உள்ளது.
ஹார்வி புயலுக்கு இரையான தனது வீடு மற்றும் உடமைகளை சோகத்துடன் பார்க்கிறார் இடம்: போர்ட் அரன்சாஸ், டெக்ஸாஸ்
ஜெர்மனியின் பிராங்புர்ட் நகரில் ஜாக்கிங் செல்லும் பெண் ரயில்வே தண்டவாளத்தை கடந்து செல்கிறார்.
பிரான்ஸ் தலைநகர் வழியாக பாயும் செய்னே ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள பாலத்தின் மீது சைக்கிளில் செல்லும் பெண்.
பெலாரஸ் நாட்டின் தலைநகர் மின்ஸ்க் வான்பகுதியில் திரண்டு மிரட்டிய கருமேகங்கள்.
பங்களாதேஷ் எல்லையில் குடியேறி உள்ள அகதிகளுக்கு அந்நாட்டைச் சேர்ந்த ரெட் கிராஸ் அமைப்பினர் உணவு மற்றும் தண்ணீர் வழங்கினர்.
மேற்கு மியான்மரில் நடக்கும் வன்முறைச் சம்பவங்களில் இருந்து தப்பி வந்த அகதிகள் பங்களாதேஷ் எல்லையில் குடியேறி உள்ளனர்.
 
Advertisement