Advertisement

குளோபல் ஷாட்: 12-ஆக-2017

ருமேனியாவின் பூடா நகரில் உள்ள ஏரியில் மாலை நேரத்தில் மீன் பிடிப்பில் ஒருவர் ஈடுபட்டுள்ளார்.
மத்திய போர்ச்சுகலில் அர்பன்டேஸ் அருகே ஏற்பட்ட காட்டுத்தீயால் ஏற்பட்ட புகை மண்டலம்.
பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் நேற்று ஏற்பட்ட தீவிபத்தில் 300க்கும் மேற்பட்ட வீடுகள் எரிந்து நாசமாயின.
அமெரிக்க நயகரா அருவியில் நீர் மாசு அடைவதற்கான காரணத்தை கண்டறிய ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்று அந்நாட்டின் சட்டவல்லுநர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
ஜெர்மனியின் பிராங்புர்ட் நகரில் தங்களுடைய இரைக்காக போட்டி போடும் இரண்டு எலிகள்.
லாஸ்ஏஞ்ஜெல்ஸ்ஸில் ஒரு பைப்பில் இருந்து வெளியேறும் நீரில் ஒருவர் விளையாடி மகிழ்கிறார்.
காலிபோர்னியா மாகாணம் மாஸ் பீச் அருகே உள்ள வனப்பகுதியில் ஒரு சிறுவன் நடந்து செல்லும் காட்சி.
 
Advertisement