Advertisement

குளோபல் ஷாட்: 11-ஆக-2017

செர்பியாவில் பெடினா நகரில் பயிரிடப்பட்ட சூரியகாந்தி செடிகள் கடும் வறட்சி காரணமாக கருகி உள்ளன.
பதவி நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் பாக் பிரதமர் நவாஸ் ெஷரீப் ஜீலம் நகரில் தனது ஆதரவாளர்கள் மத்தியில் பேசினார்.
கென்யாவின் நைரோபியில் நடந்த கலவரத்தை போலீசார் தடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
பெர்லினில் உள்ள உயிரியல் பூங்காவில் புதிதாக பிறந்துள்ள பனிச்சிறுத்தை குட்டிக்கு தடுப்பூசி போடும் மருத்துவர்கள்.
ஜெர்மனி தலைநகர் பெர்லினில் உள்ள உயிரியல் பூங்காவில் தன் தாய் யானையுடன் குளியலில் ஈடுபடும் குட்டியானை
ஜெர்மனியின் பிராங்புர்ட் நகரில் உள்ள சூரிய காந்தி தோட்டத்தில் பூத்துள்ள சூரிய காந்தி மலர்களின் அழகிய தோற்றம்.
ஜெர்மனி தலைநகர் பெர்லின் டி.வி., டவர் அருகே உள்ள தோட்டத்தில் பூத்துள்ள இரண்டு சிவப்பு ரோஜாக்கள்.
அமெரிக்காவின் காலிபோர்னியா கடற்கரை அருகே ஆளி்ல்லா படகு ஒன்று ஆய்வில் ஈடுபட்டுள்ளது.
கிரேக்க நாட்டின் ஏதென்ஸ் நகருக்கு அருகே கிழக்கு பகுதியில் ஏற்பட்ட காட்டு தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
 
Advertisement