Advertisement

குளோபல் ஷாட்: 09-ஆக-2017

உலக தடகள போட்டி லண்டனில் நடக்கிறது. இதில் 1500 மீ. ஓட்டத்தில் பாய்ந்து வந்த கென்யாவின் கிப்யகான் தங்கம் வென்றார். அமெரிக்காவின் சிம்சன் வெள்ளியும், தென்ஆப்ரிக்காவின் செமன்யா வெண்கலமும் வென்றனர்.
கென்யாவில்நேற்று பொதுத்தேர்தல் நடந்தது. கிஷ்மு என்ற பகுதியில் ஓட்டளிக்க வரிசையில் காத்திருந்த மக்கள்.
பாகிஸ்தான் லாகூர் நகரில் நேற்று வெடிகுண்டு வெடித்தது. இதில் கட்டடங்களும், வாகனங்களும் சேதமடைந்தன.
முகத்தை மறைத்ததே...! நேற்று முன்தினம் நிகழ்ந்த சந்திர கிரகணத்தால் ஹங்கேரி நாட்டின் திஷாபோல்டுவார் பகுதியில் மேகத்திற்குள் முகத்தை மறைத்துக்கொண்ட சந்திரன்.
முழு சந்திர கிரகணம் உலகம் முழுவதும் தெரிந்தது. மலை முகடுகளின் நடுவே முட்டையின் மஞ்சள் கரு போன்று நிலாவின் அழகிய தோற்றம் இடம்: சுவிட்சர்லாந்தின் ஆல்பஸ் மலைப்பகுதி.
 
Advertisement