Advertisement

குளோபல் ஷாட்: 08-ஆக-2017

வியட்நாமில் ஏற்பட்ட வெள்ளத்தால் வீடு இழந்த மக்கள்.
சால்ட் லேக் சிட்டியில் நடந்த சைக்கிள் போட்டியில் கலந்து கொண்ட வீரர்கள் பந்தய தூரத்தின் ஒரு பகுதியை கடந்து சென்றனர்.
மணிலா வந்த மெக்ஸிகோ நேவி கப்பலில் நின்று கொண்டிருக்கும் வீரர்கள்.
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடந்த தனபாடா ஸ்டார் திருவிழாவில் வண்ண காகிதங்களை கொண்டு மக்கள் அலங்கரித்தனர்.
அமெரிக்காவில் ஒக்லா மாகாணத்தில் துல்ஸா அருகே வீசிய கடும் புயலால் சேதமடைந்த கார் மற்றும் கடைகள்.
ருமேனியாவில் வெயில் கொளுத்தி வருவதால் அந்நாட்டின் சிலிஸ்டி ஏரியில் குளித்து மகிழும் சிறுவன்.
தெற்கு ஜப்பானில் வீசிய கடும் புயலால் கடலில் எழுந்த ராட்சத அலைகள் இடம்: அகி கொச்சி
இத்தாலியின் புஸ்டேரியா பள்ளத்தாக்கு பகுதியில் பெய்த பலத்த மழையின் காரணமாக வெள்ளப்பபெருக்கில் தத்தளித்த கார்கள்.
செக் குடியரசின் திவோரக் உயிரியல் பூங்காவில் ஒரு வெள்ளை சிங்கம் தன் குட்டிகளுடன் ஓய்வெடுக்கிறது.
மேரிலேண்டில் உள்ள லேண்ட்டோவரில் கலைஞர்கள் கண்களைக் கவரும் மின்னொளியில் கலை நிகழ்ச்சி ஒன்றை நடத்தினர்.
 
Advertisement