Advertisement

குளோபல் ஷாட்: 07-ஆக-2017

ஓஹியோ மாகாணம் துல்சா அருகே வீசிய கடும் புயல் காற்றினால் சேதமடைந்த கட்டடங்கள் மற்றும் வீடுகள்.
ரஷ்யாவின் மோட்டன்னேர்கோ கடற்கரை பகுதியில் அமைந்துள்ள ஸ்வேடி ஸ்டீபன் தீபகற்பத்தில் அமைந்துள்ள பயணிகள் விடுதி.
லித்துவேனியாவின் வில்னியுஸ் நகருக்கு அருகே மாலை வேளையில் ஏரி ஒன்றில் படகில் அமர்ந்து சவாரி செய்யும் சுற்றுலா பயணி.
கென்யா நாட்டின் லய்கிபியா பகுதியில் ஒரு காண்டாமிருகத்தை பராமரிக்கும் பணியில் ஒருவர் ஈடுபட்டுள்ளார்
ஜப்பான் ஹீரோசிமாவில் நடந்த அணுகுண்டு தாக்குதலின் 72 வது நினைவு தினத்தில் ஹீரோசிமாவில் உள்ள மோட்டோயாசு ஆற்றில் அந்நாட்டு மக்கள் அஞ்சலி செலுத்தினர்.
ஜப்பான் நாட்டின் பிரபல அனிமேஷன் பாத்திரமான டோராமோன் பொம்மைகளுடன் போஸ் கொடுக்கும் ஒரு தந்தையும் மகளும் இடம்: டோக்கியோ
பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனிரோ அருகே உள்ள பிளாமென்கோ கடற்கரையில் நி்ன்று விளையாடும் சிறுவன்.
 
Advertisement