Advertisement

குளோபல் ஷாட்: 06-ஆக-2017

அமெரிக்காவின் லூசியானா மாகணம் பாட்டன் ரோகில் மர உச்சியில் இளைப்பாற பறந்து சென்ற பறவை.
நியூயார்க் நகரில் எல்.ஜி.ஸ்குவாட் வாட்டர் பார்க்கில் விளையாடி மகிழ்ந்த குழந்தைகள்.
ஜெர்மனியின் வாகன் நகரில் நடந்த கலை நிகழ்ச்சி ஒன்றில் நீல வண்ண ஒளி வெள்ளத்தில் பாடி அசத்திய பாடகர்.
தரையிலிருந்து சுமார் 800 அடி உயரத்தில் கட்டப்பட்ட 200 அடி நீள கயிற்றில் கண்களைக் கட்டிக் கொண்டு நடந்த ஜெர்மன் நாட்டு வீரர் இடம்: கோயெங்ஸ்டைன், கிழக்கு ஜெர்மனி
லண்டனில் வெயில் அடித்து வருவதால் தெற்கு வங்கிக்கு அருகே உள்ள நீரூற்றில் குளித்து மகிழந்த ஒரு சிறுமி.
போஸ்னியா நாட்டின் ஜாேஸ நகரில் நடந்த அருவி உச்சியிலிருந்து குதிக்கும் போட்டியில் 23 பேர் கலந்து கொண்டனர். அதில் ஒருவர் டைவ் அடித்து குதித்த காட்சி.
போஸ்னியா நாட்டின் ஜாேஸ நகரில் நடந்த 4வது சர்வதேச அருவி உச்சியிலிருந்து குதிக்கும் போட்டியில் போட்டியாளர் ஒருவர் குதிக்கும் காட்சி.
 
Advertisement