Advertisement

குளோபல் ஷாட்: 04-ஆக-2017

ருமேனிய தலைநகர் பக்கேரஸ்டில் நீரூற்றின் அருகே ரசிக்கும் குட்டி குழந்தைகள்.
கிரேக்க நாட்டின் கலிவியாவில் ஏற்பட்ட காட்டுத்தீயில் சிக்கி கருகிய வாகனம்.
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள சுதந்திரதேவி சிலையை ரசிக்கும் சுற்றுலா பயணிகள்.
போஸ்னிய நாட்டின் ஸ்ரேப்ரேனிக் அருகே மாலை நேர சூரியனின் அழகில் மயங்கும் ஒரு ஜோடி.
காலிபோர்னியா மாகாணம் லாகுனா கடற்கரையில் ஒதுங்கிய கடற்சிங்கங்கள்
ஈராக் நாட்டின் தென்கிழக்கு பாக்தாத்தில் பாஸ்ராவில் பாஸ்ராவில் உள்ள மிருகக்காட்சி சாலையில் உள்ள சிங்கங்களுக்கு வெயில் தாக்கத்தை தணிக்க தண்ணீர் பீச்சப்படுகிறது.
நியூயார்க் நகரின் மத்திய பூங்காவில் இடம் பெற்றுள்ள தந்தத்தால் ஆன சிற்பங்கள்.
ஜெர்மனியின் ஹாம்பர்க் நகரில் உள்ள மிருகக்காட்சி சாலையில் இடம் பெற்ற புலிக் குட்டிகள்.
 
Advertisement