Advertisement

குளோபல் ஷாட்: 17-ஜூலை-2017

அமெரிக்க பார்லிமென்ட் வளாகத்தில் ஸ்லீவ்லெஸ் சட்டையுடன் போராட்டத்தில் ஈடுபட்ட பெண் எம்.பி., க்கள்.
சுவிஸ் நாட்டின் குஸ்நாட் அருகே அல்போர்ன் இசைக் கருவியை வாசிக்கும் பாரம்பரிய இசைக் கலைஞர்கள்.
ஜப்பான் தலைநகர் டோக்கியோவின் அசுகா பார்க்கில் உள்ள நீரூற்றின் அருகே அமர்ந்து விளையாடும் ஒரு குழந்தை.
இத்தாலி நாட்டின் கபால்பியோ நகருக்கு அருகே கடற்கரையை ஒட்டியுள்ள காட்டில் ஏற்பட்ட தீ.
பிரான்ஸ் சைக்கிள் பந்தயத்தின் 15வது கட்டத்தில் ஒரு வளைவான பகுதியை கடந்து செல்லும் வீரர்கள்.
சிலி சாண்டியாகோ நகரில் பனி படர்ந்த புல்வெளியில் துள்ளி குதிக்கும் ஒரு கம்பீரமான நாய்.
கம்போடியாவில் நோம்பென் புறநகர்ப் பகுதியில் உழவுப்பணியில் ஒருவர் ஈடுபட்டுள்ளார்.
மத்திய இங்கிலாந்தில் லெய்செஸ்டர் நகரில் நடந்த ஹரே கிருஷ்ணா திருவிழாவில் 40 அடி உயர தேரினை இழுத்து சென்ற பக்தர்கள்.
பால்டிமோர் மேரிலாந்து விலங்கியல் பூங்காவில் புதிதாக பிறந்துள்ள ஒட்டகச் சிவிங்கி மற்றும் அதினுடைய தாய் ஒட்டகச் சிவிங்கி.
பிரான்ஸ் சைக்கிள் பந்தயத்தில் தங்களது 15வது கட்டத்தில் ஒரு மேடான மலைப் பகுதியை கடந்து சென்ற வீரர்கள்.
 
Advertisement