Advertisement

குளோபல் ஷாட்: 19-மே-2017

அமெரிக்காவின் கிழக்கு பகுதியில் வானிலை மாறுபாட்டால் பைன் மரங்கள் 80 கி.மீ., சுற்றளவில் அழிந்து விட்டன.
தென்கிழக்கு ரஷ்யாவில் உள்ள பிகின் தேசிய பூங்காவில் உலாவும் வரிப்புலி.
மாலை நேரத்தில் நியூயார்க் நகரில் மன்ஹட்டன் பகுதியில் உள்ள கட்டடங்களுக்கு பின் வானில் மறையும் சூரியன்
ஈராக்கின் மேற்கு மோசுல் நகரில் இஸ்லாமிய படைகளுக்கும் ஈராக் பாதுகாப்பு படைக்கும் நடந்த போரின் போது பாதுகாப்பான இடம் நோக்கி ஓடிய ஒரு சிறுமியும் அவரது தந்தையும்.
ஜெர்மனியின் திரெஸ்டன் நகரில் நடந்த கலை நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு நடனமாடிய பெண்கள்.
நியூயார்க்கில் உள்ள கொலம்பியா பல்கலையில் நடந்த பட்டமளிப்பு விழாவில் 14,000க்கும் அதிகமான மாணவர்கள் கலந்து கொண்டனர்.
 
Advertisement