Advertisement

குளோபல் ஷாட்: 18-மே-2017

சுவிஸ் நாட்டின் போன்ட்ரிசினா பகுதியில் வசந்த காலம் நிலவி வருவதையொட்டி அப்பகுதியில் திரியும் வரையாடுகளை ஆர்வமுடன் கண்(டுகளித்த சுற்றுலா பயணிகள்.
இலங்கை தலைநகர் கொழும்புவில் தனியார் மருத்துவ கல்லூரிகளுக்கு எதிராக போராடிய மாணவர்கள்.
இலங்கை கொழும்புவில் தனியார் மருத்துவ கல்லூரிகளுக்கு எதிராக போராடிய மாணவர்கள்.
அமெரிக்காவின் விஸ்கான்ஸின் மாகாணத்தில் சேடாக் பகுதியில் வீசிய டொர்னாடோ சூறாவளி காற்றால் பலத்த சேதமடைந்த கோழிப் பண்ணைகள்.
கிரேக்க நாட்டின் ஏதென்ஸ் நகரில் நடந்த ஆர்ப்பாட்டத்தின் போது வீசப்பட்ட பெட்ரோல் குண்டில் வெளிப்பட்ட தீயை அணைக்கும் முயற்சியில் போலீசார்.
ஜெர்மனியின் முனிச் நகரில் பாயும் இசார் நதியின் மத்தியில் அமர்ந்து சன்பாத் எடுக்கும் முதியவர்.
ஜெர்மனியின் பிராங்புர்ட் நகரில் உள்ள புல் தரையில் ஒரு பறவை மற்றொன்றிற்கு இரை ஊட்டும் அற்புத காட்சி.
ஜெர்மனியின் பாத் ஹாம்பர்க் நகரில் உள்ள பூங்காவில் ஒரு சிற்பம் அருகே ஜாக்கிங் செல்லும் ஒரு இளம் பெண்.
 
Advertisement