Advertisement

குளோபல் ஷாட்: 16-மே-2017

அமெரிக்காவின் தெற்கு கரோலினாவில் உள்ள குதிரைகள் சரணாலயத்தில் காணப்படும் காட்டு குதிரை
வெனிசுலா நாட்டின் கராகஸ் நகரில் அரசுக்கு எதிராக நடந்த ஆர்ப்பாட்டத்தின் போது ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டனர்.
அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஜான் கென்னடி வசித்த வீடு இன்றளவும் பராமரிக்கப் பட்டு வருகிறது.
இஸ்ரேலில் ராமல்லா நகரில் நடந்த கலவரத்தின் போது பாலஸ்தீன பெண் கலந்து கொண்டாள்.
பெத்லேகத்தில் நேற்று பாலஸ்தீனர்கள் கலவரத்தில் ஈடுபட்டனர் அவர்கள் மீது இஸ்ரேலிய பாதுகாப்பு படையினர் கண்ணீர்ப்புகை குண்டுகளை வீசினர்.
ஜெர்மனி தலைநகர் பெர்லினில் நடந்த நிகழ்ச்சியில் ஜெர்மனி அதிபர் ஏஞ்ஜெலா மெர்க்கெல் மற்றும் பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மாக்ரன் இருவரும் கலந்து கொண்டபோது அருகிலுள்ள மரக் கிளையில் உட்கார்ந்திருக்கும் அழகிய பறவை.
அமெரிக்காவின் காலிபோர்னியா மாகாணத்தில் உள்ள ஓரோவில்லா அணை சேதம் அடைந்திருப்பதால் அதை பராமரிக்க வேண்டியது அவசியம் என்று கவர்னர் பேட் பிரவுன் வலியுறுத்தி உள்ளார்.
 
Advertisement