Advertisement

குளோபல் ஷாட்: 15-மே-2017

வெனிசுலா நாட்டின் கராகஸ் நகரில் அரசுக்கு எதிராக நடந்த போராட்டத்தில் ஒரு பஸ்ஸினை தீயிட்டு கொளுத்தினர்.
நியூ ஜெர்ஸி மாகாணத்தில் பூத்துள்ள பிங் நிற பீச் மலர்கள்.
மெக்ஸிகோ நகரில் நடந்த கால்ப்பந்தாட்ட விளையாட்டினை ஆர்வமுடன் கண்டுகளித்த ரசிகர்கள்.
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் உள்ள கன்ட மயோஜின் கோவில் திருவிழாவில் கலந்து கொண்ட மக்கள்.
ஈராக் பாதுகாப்பு அதிகாரிகள் நேற்று பாக்தாத் நகரில் நடந்த கார் குண்டு வெடிப்பை தொடர்ந்து சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டனர்.
பிரான்ஸின் புதிய அதிபர் இமானுவேல் மாக்ரான் நேற்று பாரிஸ் எலிஸி மாளிகையில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
அமெரிக்காவின் சயேட்டல் நகரின் மத்தியில் செல்லும் ரயில் பாதையில் நிற்கும் சரக்கு ரயில்.
 
Advertisement