Advertisement

குளோபல் ஷாட்: 14-மே-2017

டோக்கியோவில் வர்த்தக மையம் ஒன்றின் 10வது வருடாந்திர விழாவுக்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.
நியூயார்க் நகரில் உள்ள பொது கலை மையத்தின் திறப்பு விழா நேற்று நடந்தது.
போர்ச்சுகல் நாட்டிற்கு வருகை தந்த போப் பிரான்ஸிஸ் அந்நாட்டின் பிரபல சர்ச்சிற்கு வருகை தந்தார் இடம்: மோன்ட்ரீல்
சோமாலியா நாட்டின் மோகாதிசு நகரில் குண்டு வெடிப்பில் சிதறி தீப்பிடித்து எரிந்த கார்.
பாகிஸ்தான் நாட்டின் கராச்சி நகரில் நடந்த தற்கொலை பயங்கரவாத தாக்குதலை கண்டித்து ஒரு பிரிவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
டோக்கியோவில் உள்ள மியோலின் சின்டோ கோவிலில் நடந்த விழாவில் கலந்து கொள்ள வந்த பெண்கள்.
 
Advertisement