Advertisement

குளோபல் ஷாட்: 13-மே-2017

ஜெர்மனியின் பிராங்புர்ட் நகரில் ஓட்டப்பந்தயத்தில் ஈடுபட்ட இரு குஞ்சுகள்.
ஜெர்மனியின் பிராங்புர்ட் நகரில் பூத்துள்ள வண்ண மலர்கள்.
பிரான்ஸ் கப்பற்படை தளம் குவாமில் நின்றிருக்கும் பிரான்ஸ்நாட்டிற்கு சொந்தமான பிரமாண்ட கப்பல்.
இத்தாலியில் நடந்த சைக்கிள் பந்தயத்தில் கலந்து கொண்ட வீரர்கள்.
நியூசிலாந்து வெல்லிங்டன் நகரில் மரக்கிளையில் அமர்ந்திருக்கும் பறவை.
நார்வே நாட்டின் ஆல்கார்டு பகுதியில் பள்ளி படிப்பு முடிந்ததை அடுத்து மாணவர்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடினர்.
அமெரிக்காவின் பியூட்லாஹ் கிராமத்தில் ஒரு பசு ஈன்ற கன்று குட்டிக்கு ஆறு கால்கள் காணப்பட்டன.
தென்மேற்கு துருக்கியில் ஹசான்கேவ் கிராமத்தில் அமைந்துள்ள ஒரு மிகப் பெரிய புத்தர் கோவில் அப்பகுதியில் வர இருக்கும் அணைக்கட்டு மற்றும் நீர்மின் திட்டத்திற்காக இடமாற்றம் செய்யப்பட்டது.
வெனிசுலா நாட்டின் கராகஸ் நகரில் கரடி முகமூடி அணிந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஒருவர் ஈடுபடுகிறார்.
 
Advertisement