Advertisement

குளோபல் ஷாட்: 12-மே-2017

அமெரிக்காவின் சவானா ஆற்றில் மிதந்து செல்லும் மிகப் பெரிய சரக்கு கப்பல்.
பாலஸ்தீனத்தின் காஜா நகரில் பறிமுதல் செய்யப்பட்ட போதைப் பொருட்களை தீயிட்டு அழித்தனர்.
பாலஸ்தீனத்தின் ரமாலியா நகரில் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஜெர்மனி பிராங்புர்ட் நகரில் உள்ள ஒரு உயிரியல் பூங்காவில் இடம் பெற்ற இரு பிளம்மிங்கோ பறவைகள் ஒன்றை ஒன்று கொஞ்சிக் கொள்ளும் அறபுத காட்சி.
ஜெர்மனி தலைநகர் பெர்லினில் உள்ள அட்லோன் ேஹாட்டலின் அற்புத தோற்றம்.
ஜெர்மனியின் பிராங்புர்ட் புறநகர்ப் பகுதியில் ஒரு தோட்டத்தில் பூத்துள்ள மஞ்சள் நிற மலரை வட்டமிடும் தேனீ
ஜெர்மனியின் பிராங்புர்ட் நகரில் உள்ள கடுகு தோட்டத்தின் மஞ்சள் நிற மலர்களுக்கு நடுவே ஒருவர் நிற்கும் காட்சி.
லண்டன் நகரில் உள்ள கிரீன் பார்க்கில் இதமான தட்பவெப்ப சூழ்நிலையில் மரத்தின் அடியில் அமர்ந்து மதிய உணவு அருந்தும் பெண்.
 
Advertisement