Advertisement

குளோபல் ஷாட்: 11-மே-2017

தென் ஆப்பரிக்காவின் ஜோஹென்ஸ்பெர்க்கில் அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள்.
மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் விசாக் தினத்தை முன்னிட்டு புத்தர் கோவில் ஒன்றில் விளக்கினை ஏற்றும் பெண்மணி.
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்ஜெல்ஸ் நகரில் உள்ள ப்ளே பாய் மேன்சன் என்ற சொகுசு விடுதியின் உட்புறத் தோற்றம்.
ஜெர்மனி லெய்ப்சிக் நகரில் உள்ள உயிரியல் பூங்காவில் இடம் பெற்றுள்ள இரு புலிக் குட்டிகள்.
ஜெர்மனி ஹானோவர் நகரில் உள்ள உயிரியல் பூங்காவில் தனது இரு குட்டிகளுடன் மண் குளியலில் ஈடுபடும் தாய் யானை.
ஜெர்மனியின் லெய்ப்சிக் நகரில் உள்ள உயிரியல் பூங்காவில் தனது குட்டியுடன் உற்சாகமாக விளையாடும் வரிப்புலி.
ஜெர்மனியின் முனிச் நகரில் உள்ள ஒலிம்பியா பூங்காவில் அழகாக பூத்துள்ள மரங்களுக்கு இடையே ஜாக்கிங் செல்லும் பெண்.
கனடா நாட்டில் சமீபத்தில் பெய்த கனமழையால் க்யூபெக் நகரில் பல இடங்களில் வெள்ள நீர் சூழ்ந்தது. தற்போது வெள்ளநீர் வடிந்து வரும் நிலையில் தனது வீட்டினை சுத்தப்படுத்தும் முயற்சியில் ஒருவர் உள்ளார்.
 
Advertisement