X
Advertisement

குளோபல் ஷாட்: 21-ஏப்-2017

அமெரிக்காவின் மிஸிஸிப்பி டெல்டா பகுதியில் வளர்ந்துள்ள சிப்ரஸ் மரங்கள்.
சுவிஸ் நாட்டின் ஆல்ப்ஸ் மலைகளில் காலை நேரத்தில் எட்டிப் பார்க்கும் சூரியன்.
வாஷிங்டன்னில் துலிப் மங்கோலியா மரம் ஒன்றின் முன்பாக செல்பி எடுத்துக் கொள்ளும் ஒரு தம்பதி.
ஜெர்மனியின் பிராங்புர்ட் நகரில் உள்ள புல்வெளியில் முயல் ஒன்று அமைதியாக அமர்ந்துள்ளது.
இங்கிலாந்தின் விஸ்லி அருகே உள்ள ராக் கார்டனில் பூத்துக் குலுங்கும் மலர்களின் அழகை ஒரு பெண்மணி ரசிக்கிறார்.
இங்கிலாந்தின் விஸ்லி நகருக்கு அருகே உள்ள ராக் கார்டனை ஆர்வமுடன் சுற்றிப் பார்க்கும் சுற்றுலா பயணிகள்.
இங்கிலாந்தின் விஸ்லி நகரில் உள்ள ராக் கார்டனை ஆர்வமுடன் கண்டுகளிக்கும் மக்கள்.
சீன தலைநகர் பெய்ஜிங்கில் உள்ள பூங்கா ஒன்றில் அழகிய சிவப்பு நிற துலிப் மலர்களுக்கு நடுவே நின்று ஒரு பெண் செல்பி எடுத்து கொள்கிறார்.
 
Advertisement