Advertisement

உலகம்: 11-அக்-2018

துருக்கி அதிபர் ரெசிப் தயீப் எர்தோகன் இஸ்தான்பூல் நகரில் நடந்த ஆப்பிரிக்க துருக்கி நாடுகளுக்கு இடையே நடந்த வர்த்தக மாநாட்டில் கலந்து கொண்டு பேசினார்.
சிலி அதிபர் செபாஸ்டியன் பினரே (இடது) மற்றும் ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்கெஜ் (வலது) இருவரும் ஸ்பெயின் தலைநகர் மேட்ரிட்டில் நடந்த கூட்டு பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் பேசினர்.
பொருளாதார நிதி விவகாரங்களுக்கான ஐரோப்பிய கமிஷனர் பியரோ மாஸ்கோவிசி (இடது) மற்றும் உலக வர்த்தக நிறுவனத்திற்கான பொதுச் செயலாளர் ராபர்டோ அஜெவேடோ (வலது) இருவரும் பாலியில் நடந்த செமினாரில் கலந்து கொண்டு பேசினர்.
ஹாங்காங் தலைமை அதிகாரி கேரி லாம் ஹாங்காங்கில் நடந்த சட்டமன்ற கவுன்சில் கூட்டத்தில் பேசினார்.
கிரேக்க பிரதமர் அலெக்சிஸ் சிப்ராஸ் (வலது) மற்றும் சிப்ரியாட் அதிபர் நிகோஸ் அனஸ்டாசியாடஸ் (இடது) இருவரும் கிரேக்க நாட்டின் எலுன்டாவில் சந்தித்து பேசினர்.
சிலி அதிபர் செபாஸ்டியன் பினரே ஜெர்மனி தலைநகர் பெர்லினில் நடந்த பத்திரிக்கையாளர்கள் கூட்டத்தில் பேசினார்.
ஜெர்மனி பிரதமர் ஏஞ்ஜெலா மெர்க்கெல் (வலது) மற்றும் சிலி அதிபர் செபாஸ்டியன் பினரே (இடுது) இருவரும் பெர்லினில் நடந்த பத்திரிக்கையாளர்கள் கூட்டத்தில் பேசினர்.
பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் தலைநகர் பாரிஸில் பார்வையாளர்களை சந்தித்தார்.
சீன பிரதமர் லீ கிகியாங் (வலது) மற்றும் பி.எம்.டபுள்யூ., கார் நிறுவன சேர்மன் ஹரால்ட் க்ருகர் (இடது) இருவரும் சீன தலைநகர் பீஜிங்கில் சந்தித்து கைகுலுக்கி கொண்டனர்.
போப் பிரான்ஸிஸ் வாடிகன் நகரில் நடந்த வாராந்திர பார்வையாளர்கள் நேரத்தில் கலந்து கொண்டார்.
 

Download for free from the Store »

Advertisement