Advertisement

உலகம்: 14-செப்-2018

ஜப்பான் வெளியுறவு அமைச்சர் டரோ கோனோ வியட்நாம் தலைநகர் ஹனோயில் நடந்த கூட்டத்தில் கலந்து கொண்டார்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வாஷிங்டன் வெள்ளை மாளிகையின் கிழக்கு வளாகத்தில் நடந்த கூட்டத்தில் பேசினார்.
ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்கெஜ் தலைநகர் மேட்ரிட்டில் உள்ள மோன்சியோ அரண்மனையிலிருந்து வெளியே வந்தார்.
ரஷ்யாவின் வாஸ்டாக் நகரில் நடந்த ராணுவபயிற்சியில் ஈடுபட்ட வீரர்களை ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் வாழ்த்தினார்.
ஜெர்மனி பிரதமர் ஏஞ்ஜெலா மெர்க்கெல் தலைநகர் பெர்லின் பார்லிமென்டில் நடந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் கலந்து கொள்ள வந்தார்.
பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் பாரிஸ் நகரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசினார்.
பிரான்ஸ் வெளியுறவு அமைச்சர் ஜீன் ஈவ்ஸ் லி திரன் (இடது) மற்றும் சீன வெளியுறவு அமைச்சர் வாங் இ (வலது) இருவரும் சீன தலைநகர் பீஜிங்கில் சந்தித்தனர்.
லண்டன் வந்த ஜப்பான் துணை பிரதமர் டாரோ அசோவை பிரிட்டன் இளவரசர் வில்லியம் (இடது) கைகுலுக்கி வரவேற்றார்.
லுக்செம்பெர்க் பிரதமர் சேவியர் பெட்டல் ஆஸ்திரிய தலைநகர் வியன்னாவில் நடந்த பத்திரிக்கையாளர்கள் கூட்டத்தில் பேசினார்.
லுக்செம்பெர்க் பிரதமர் சேவியர் பெட்டல் (இடது) மற்றும் ஆஸ்திரிய பிரதமர் செபாஸ்டியன் குர்ஜ் (வலது) இருவரும் ஆஸ்திரிய தலைநகர் வியன்னாவில் நடந்த பத்திரிக்கையாளர்கள் கூட்டத்தில் பேசினர்.
 
Advertisement