Advertisement

உலகம்: 11-செப்-2018

ரஷ்யாவின் விளாடிவாஸ்டோக்கில் நடந்த பொருளாதார மாநாட்டில் கலந்து கொண்ட ஜப்பான் பிரதமர் சின்ஜோ அபே.
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் அந்நாட்டின் விளாடி்வாஸ்டோக்கில் நடந்த பொருளாதார மாநாட்டில் கலந்து கொண்டார்.
ஜப்பான் பிரதமர் சின்ஜோ அபே (வலது) மற்றும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் (மத்தி) இருவரும் ரஷ்யாவின் விளாடிவாஸ்டோக்கில் நடந்த மாநாடு ஒன்றில் கலந்து கொண்டு புதிய தயாரிப்புகளை பார்வையிட்டனர்.
துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு அமெரிக்காவின் சிகாகோ நகரில் சுவாமி விவேகானந்தர் உரை நிகழ்த்திய வரலாற்று கல்வி நிறுவனத்தில் தானும் உரையாற்றினார்.
துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு அமெரிக்காவின் சிகாகோவில் உள்ள வரலாற்று கல்வி நிறுவனம் ஒன்றில் இந்தியா வம்சாவளியினரை சந்தித்தார்.
இந்தோனேஷ்ய அதிபர் ஜோகோ விதோதோ (இடது) மற்றும் தென்கொரிய அதிபர் மூன் ஜே (வலது) இருவரும் தென்கொரிய தலைநகர் சியோலில் சந்தித்தனர்.
ஜப்பானிய பிரதமர் சின்ஜோ அபே (வலது) மற்றும் தென்கொரிய தேசிய புலனாய்வுத்துறை தலைவர் சூ கோன் (இடது) இருவரும் டோக்கியோவில் சந்தித்தனர்.
வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் குயேன் பு த்ரோங் (இடது) மற்றும் ஹங்கேரி பிரதமர் விக்டர் ஓர்பன் (வலது) இருவரும் ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்டில் நடந்த பார்லிமென்ட் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
ஜெர்மனி பிரதமர் ஏஞ்ஜெலா மெர்க்கெல் (வலது) மற்றும் ஐரோப்பிய மக்கள் கட்சி தலைவர் மேன்பெரட் வேபெர் (இடது) இருவரும் பெர்லினில் நடந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
 
Advertisement