Advertisement

உலகம்: 10-ஆகஸ்ட்-2018

மெக்சிகோவின் புதிய அதிபராக தேர்வு செய்யப்பட்ட ஆந்த்ரெஸ் மேனுவல், அதிபராக வெற்றி பெற்ற பத்திரத்தை மாஜிஸ்திரேட்டிடமிருந்து பெற்று கொண்டார் இடம்: மெக்சிகோ
தென்கொரிய ஐக்கிய அமைச்சர் சோ மியோங் கியோன், வட கொரிய மற்றும் தென்கொரிய எல்லையில் அமைந்துள்ள பன்முன்ஜோனில் நடந்த பத்திரிக்கையாளர்கள் கூட்டத்தில் பேசினார்.
அமெரிக்காவின் கன்ஸாஸ் மாகாண கவர்னர் ஜெப் கோலியர், ஓவர்லேண்ட் பார்க்கில் நடந்த பத்திரிக்கையாளர்கள் கூட்டத்தில் பேசினார்.
தெற்கு ஜப்பானின் நாகசாகி நகரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் அந்நாட்டு பிரதமர் சின்ஜோ அபே உரையாற்றினார்.
ஐக்கிய நாடுகள் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரஸ் தெற்கு ஜப்பான் நாகசாகி நகரில் நடந்த பத்திரிக்கையாளர்கள் கூட்டத்தில் பேசினார்.
வடக்கு பிரான்ஸின் ஏமியன்ஸ் நகரில் நடந்த முதலாம் உலகப் போர் குறித்த 100வது நினைவுநாள் நிகழ்ச்சியில் பிரிட்டன் இளவரசர் வில்லியம் கலந்து கொண்டார்.
பிரிட்டன் பிரதமர் தெரஸா மே வடக்கு பிரான்ஸின் ஏமியன்ஸ் நகரில் நடந்த முதலாம் உலகப்போர் குறித்த 100வது நினைவுநாள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
வெனிசுலா பார்லிமென்ட் தலைவர் ஜூலியோ போர்கஸ் (வலது) மற்றும் கொலம்பியா அமைச்சரவையின் தலைவர் எர்னெஸ்டோ மாசியாஸ் (இடது) இருவரும் கொலம்பியாவின் போகடா நகரில் சந்தித்தனர்.
 

Download for free from the Store »

Advertisement