Advertisement

உலகம்: 13-ஜூலை-2018

அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் போம்பியோ (இடது) மற்றும் ஐரோப்பிய யூனியன் வெளியுறவு கொள்கை தலைவர் பெத்ரிகா மொகார்னி இருவரும் பெல்ஜியம் தலைநகர் பிரஸ்ஸில்ஸில் சந்தித்து பேசினர்.
வாடிகன் நகரில் நடந்த மதபோதகர் ஜீன் லூயிஸ் டவ்ரானின் இறுதிச் சடங்கில் கிறிஸ்துவ மததலைவர் போப் பிரான்ஸிஸ் கலந்து கொண்டார்.
தென்கொரிய அதிபர் மூன் ஜே (இடது) மற்றும் சிங்கப்பூர் பிரதமர் லீ சைன் லூங் (வலது) இருவரும் சிங்கப்பூர் இஸ்தானா அதிபர் மாளிகையில் நடந்த பத்திரிக்கையாளர்கள் கூட்டத்தில் பேசினர்.
ரஷ்ய தலைநகர் மாஸ்கோ வந்த இஸ்ரேலிய பிதமர் பென்ஜமின் நேதன்யாகுவை (இடது) ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் கைகுலுக்கி வரவேற்றார்.
ரஷ்ய தலைநகர் மாஸ்கோ வந்த ஈரான் தலைவர் அயோத்தல்லா அலி காமினேயின் மூத்த ஆலோசகர் அலி அக்பர் வேலயாடியை ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் கைகுலுக்கி வரவேற்றார். வலது பக்கம் இருப்பவர் ரஷ்ய வெளியுறவு செயலாளர் செர்கே லவ்ராவ்.
ஜப்பான் தலைநகர் டோக்கியோ வந்த அமெரிக்க பிரதிநிதி ஜான் எஸ் மெக்கென்னை, அமெரிக்க கப்பற்படை தள செயலாளர் ரிச்செர்ட் ஸ்பென்சர் வரவேற்றார்.
நேட்டோ உச்சிமாநாட்டில் கலந்து கொண்ட பிரான்ஸ் பிரதமர் இமானுவேல் மேக்ரான் பத்திரிக்கையாளர்கள் கூட்டத்தில் பேசினார் இடம்: பிரஸ்ஸில்ஸ்.
நேட்டோ உச்சிமாநாட்டில் கலந்து கொள்ள வந்திருந்த கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ருடேவ் (இடது) மற்று் பெல்கியன் பிரதமர் சார்லெஸ் மைக்கேல் (வலது). இடம்: பெல்ஜியம் தலைநகர் பிரஸ்ஸில்ஸ்
பெல்ஜியம் நேட்டோ உச்சிமாநாட்டில் கலந்து கொண்ட ஸ்பெயின் பிரதமர் பேத்ரோ சாக்கென்ஜ் பத்திரிக்கையாளர்கள் மத்தியில் பேசினார்.
பெல்ஜியம் தலைநகர் பிரஸ்ஸில்ஸில் நடந்த நேட்டோ உச்சிமாநாட்டில் கலந்து கொண்ட அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பத்திரிக்கையாளர்கள் கூட்டத்தி்ல் பேசினார்.
 
Advertisement