Advertisement

உலகம்: 08 ஜூலை 2018

கிறிஸ்துவ மத தலைவர் போப் பிரான்ஸிஸ் தெற்கு இத்தாலி பாரி நகரில் நடந்த பிரார்த்தனை கூட்டத்தில் கலந்து கொண்டார்.
துருக்கி அதிபர் ரெசிப் தயீப் எர்தோகன் அங்காரா நகரில் நடந்த பார்லிமென்ட் கூட்டத்தில் பேசினார்.
அமெரிக்க துணை அதிபர் மைக்பென்ஸ் வாஷிங்டன் இடம்பெயர்வு மற்றும் சுங்கத்துறை கட்டுப்பாட்டு மையத்தில் நடந்த கூட்டத்தில் பேசினார்.
ஊழல் வழக்கில் சிறைதண்டனை பெற்ற முன்னாள் பாக் பிரதமர் நவாஸ்ெஷரீப் இஸ்லாமாபாத்தில் நடந்த பத்திரிக்கையாளர்கள் கூட்டத்தில் பேசினார்.
அமெரிக்க வெளியுறவு செயலாளர் மைக் போம்பியோ (வலது) ஜப்பான் தலைநகர் டோக்கியோ வந்த போது டோக்கியோவின் அமெரிக்க தூதரக அதிகாரிகள் வரவேற்றனர்.
பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் தலைநகர் பாரிஸில் நடந்த பத்திரிக்கையாளர்கள் கூட்டத்தில் பேசினார்.
கம்போடிய பிரதமர் ஹுன்சென் அந்நாட்டின் நோம்பென் நகரில் நடந்த கம்போடிய மக்கள் கட்சி பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டார்.
சீன பிரதமர் லி கிகியாங் பல்கேரிய தலைநகர் சோபியாவில் நடந்த பத்திரிக்கையாளர்கள் கூட்டத்தில் பேசினார்.
பல்கேரிய பிரதமர் பாய்கோ பாரிஸோவ் மற்றும் சீன பிரதமர் லி கிகியாங், இருவரும் பல்கேரிய தலைநகர் சோபியாவில் நடந்த 7 வது தலைவர்களுக்கான உச்சிமாநாட்டில் கலந்து கொண்டனர்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வரும் ஜூலை 12ம் தேதி லண்டன் செல்ல இருக்கிறார்.
 
Advertisement