Advertisement

உலகம்: 07-ஜூலை-2018

அமெரிக்க அதிபர் டொனால் டிரம்ப் அந்நாட்டின் கிரேட்பால்ஸ் நகருக்கு வருகை தந்தார்.
உலக கால்பந்து பிரபலங்கள் ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் நடந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர். இதில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் கலந்து கொண்டார்.
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ெஷரீப் க்கு இஸ்லாமாபாத் கோர்ட் பத்து வருட சிறை தண்டனை வழங்கி தீர்ப்பளித்தால், அவரது ஆதரவாளர்கள் கோர்ட் வாசலில் கொந்தளித்தனர்.
மலேசிய பிரதமர் மஹாதிர் முகமது அந்நாட்டின் புட்ரஜயாவில் நடந்த பத்திரிக்கையாளர்கள் கூட்டத்தில் பேசினார்.
ஜெர்மனி உள்த்துறை அமைச்சர் கோர்ஸ்ட் ஸீகோவர் பெர்லினில் நடந்த வாராந்திர அமைச்சரவை கூட்டத்தில் கலந்து கொண்டார்.
ஜெர்மனி பிரதமர் ஏஞ்ஜெலா மெர்க்கெல் தலைநகர் பெர்லினில் நடந்த வாராந்திர அமைச்சரவை கூட்டத்தில் கலந்து கொண்டார்.
பிரான்ஸ் வெளியுறவு அமைச்சர் ஜீன் ஈவ்ஸ் லி திரியன் பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரானை சந்தித்த பின் பத்திரிக்கையாளர்கள் கூட்டத்தில் பேசினார்.
பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் வந்த கதார் அதிபர் ேஷக் தமீம் பின் ஹமாத் அல் தானியை பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் (இடது) வரவேற்றார்.
இங்கிலாந்து இளவரசர் ஹாரி மற்றும் இளவரசி மேகன் இருவரும் லண்டன் மார்ல்போரவ் இல்லத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டனர்.
ஐரோப்பிய யூனியன் வெளியுறவு கொள்கைளுக்கான பிரநிதி பெத்ரிகா மொகர்னி (இடது) மற்றும் ஈரானிய வெளியுறவு அமைச்சர் முகமது ஜவாத் ஷரீப் (வலது) இருவரும் ஆஸ்திரிய தலைநகர் வியன்னாவில் நடந்த அணுஆயுத பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டனர்.
 
Advertisement