Advertisement

உலகம்: 05-ஜூலை-2018

போலந்து நாட்டின் சுப்ரீம் கோர்ட் தலைவர் மல்கோர்ஸடா ஜெர்ஸ்டோர்ப் தலைநகர் வார்சாவில் நடந்த பத்திரிக்கையாளர்கள் கூட்டத்தில் பேசினார்.
நைஜீரியா அதிபர் முகமது புகாரி (வலது) மற்றும் பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் (இடது) இருவரும் நைஜீரியாவின் அபுஜா நகரில் நடந்த பத்திரிக்கையாளர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
மெக்சிகோ புதிய அதிபராக தேர்வான ஆந்த்ரேஜ் மேனுவல் லோபேஸ் ஓப்ரேடர் (இடது) மற்றும் தற்போதைய அதிபர் என்ட்ரிக் பேனா நீட்டோ இருவரும் அதிபர் அலுவலகத்தில் சந்தித்தனர்.
முன்னாள் மலேசிய பிரதமர் நஜீப் ரசாக் மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் நடந்த பத்திரிக்கையாளர்கள் கூட்டத்தில் பேசினார்.
பாலஸ்தீன சமாதான தூதுவர் சயீப் எரெக்கட் ரமல்லா வெஸ்ட் பேங் சிட்டியில் நடந்த பத்திரிக்கையாளர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டார்.
ஜெர்மனி தலைநகர் பெர்லினில் நடந்த பட்ஜெட் ஓட்டெடுப்பில் அந்நாட்டு பிரதமர் ஏஞ்ஜெலா மெர்க்கெல் கலந்து கொண்டார்.
போலந்து பிரதமர் மாட்டேஜ் மோராவீஸ்கி (இடது) மற்றும் ஐரோப்பிய யூனியன் கமிஷன் தலைவர் ஜீன்கிளாடே ஜுன்கர் இருவரும் கிழக்கு பிரான்ஸின் ஸ்ட்ராஸ்பொர்க் பார்லிமென்ட் இல்லத்தில் சந்தித்தனர்.
பிரிட்டன் பிரதமர் தெரஸா மே, பிரதமர் கேள்வி நேரத்திற்காக லண்டன் பார்லிமென்ட் இல்லத்திற்கு கிளம்பிச் சென்றார்.
ஆஸ்திரிய தலைநகர் வியன்னா வந்த ஈரானிய அதிபர் ஹஸ்ஸான் ரவுகானியை அந்நாட்டு அதிபர் அலெக்சாண்டர் வான் டெர் பெல்லன் வரவேற்றார்.
ஆஸ்திரிய தலைநகர் வியன்னா வந்த ஈரானிய அதிபர் ஹஸ்ஸான் ரவுகானியை அந்நாட்டு பிரதமர் செபாஸ்தியன் குர்ஜ் (வலது) வரவேற்றார்.
 
Advertisement