Advertisement

உலகம்: 11-ஜூன்-2018

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு கூட்டத்தில் பங்கேற்ற பிரதமர் மோடி, ரஷ்ய அதிபர் புடின், சீன அதிபர் ஜி சின்பிங் உள்ளிட்டோர்.
போப் பிரான்ஸிஸ் வாடிகன் நகரிலுள்ள சென்ட் பீட்டர் சதுக்கத்தில் நடந்த நண்பகல் பிரார்த்தனையில் கலந்து கொண்டார்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், வடகொரிய தலைவர் கிம் ஜோங் உன்னை சந்திக்க வாஷிங்டன்னிலிருந்து சிங்கப்பூர் புறப்பட்டு சென்றார்.
சிரிய அதிபர் பாஷர் அஸத், தலைநகர் டமாஸ்குஸ் நகரில் நடந்த பத்திரிக்கையாளர்கள் கூட்டத்தில் பேசினார்.
சிங்கப்பூர் வந்த வடகொரிய தலைவர் கிம் ஜோங் உன் (இடது) அந்நாட்டின் பிரதமர் லீ சைன் லூங்கை அதிபர் மாளிகையில் சந்தித்தார்.
சீனாவின் கிங்டோ நகரில் நடந்த ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் கலந்து கொண்ட பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் ஜி சிங்பிங்.
சீனாவின் கிங்டோ நகரில் நடந்த ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் கலந்து கொண்ட வடகொரிய தலைவர் கிம் ஜோங் உன் (இடது) மற்றும் சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சர் டாக்டர் விவியன் பாலகிருஷ்ணன் (வலது).
ஆஸ்திரிய பிரதமர் செபாஸ்தியன் குர்ஜ், இஸ்ரேலிய தலைநகர் ஜெருசேலத்திலுள்ள யாட் வாசேம் கோலோகாஸ்ட் நினைவு மியூசியத்திற்கு வருகை தந்தார்.
இஸ்ரேலிய பிரதமர் பென்ஜமின் நேதன்யாகு அந்நாட்டின் தலைநகர் ஜெருசேலத்தில் நடந்த வாராந்திர அமைச்சரவை கூட்டத்தில் கலந்து கொண்டார்.
கனடா ஜி7 உச்சிமாநாட்டில் கலந்து கொண்ட ஐக்கிய நாடுகள் பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரஸ் (வலது) மற்றும் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ருடேவ் (வலது) இடம்: லா மால்பே, கனடா.
கனடாவின் லா மால்பேயில் நடந்த ஜி7 உச்சிமாநாட்டில் கலந்து கொண்ட பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் (இடது) மற்றும் ஜெர்மனி பிரதமர் ஏஞ்ஜெலா மெர்க்கெல் (வலது).
சீனாவின் கிங்டோ நகரில் நடந்த ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் கலந்து கொண்ட ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் (மத்தி), டஸிகிஸ்தான் அதிபர் இமோமாலி ரஹ்மான் (இடது) மற்றும் சீன அதிபர் ஜி சின்பிங் (வலது).
சீனாவில் நடந்த ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பேசிய ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இடம்: கிங்டோ, சீனா.
 
Advertisement