Advertisement

உலகம்: 15-மே-2018

துருக்கியின் எதிர்க்கட்சி தலைவர் முகரம் இன்ஸ் அந்நாட்டின் சோமா நகரில் நடந்த பேரணி ஒன்றில் கலந்து கொண்டார்.
மாஸ்கோவில் நடந்த பத்திரிக்கையாளர்கள் கூட்டத்தில் பேசிய அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் செர்கே லவ்ராவ்.
ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்கே லவ்ராவ் (இடது) மற்றும் ஈரானிய வெளியுறவு அமைச்சர் முகமது ஜவாத் செரீப் (வலது) இருவரும் மாஸ்கோ நகரில் சந்தித்து பேசினர்.
சர்வதேச அணுசக்தி நிறுவன இயக்குநர் ஜப்பானைச் சேர்ந்த யுக்கியா அமானோ மற்றும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இருவரும் ரஷ்யாவின் சோசி நகரில் சந்தித்தனர்.
அர்மேனியன் பிரதமர் நிகோல் பாஷினியன் (இடது) மற்றும் ரஷ்ய பிரதமர் விளாடிமிர் புதின் (வலது) இருவரும் ரஷ்யாவின் சோசி நகரில் சந்தித்து பேசினர்.
ஹங்கேரி பிரதமர் விக்டர் ஆர்பன் மற்றும் போலந்து பிரதமர் மாட்டேஜ் மோராவீஸ்கி இருவரும் போலந்து தலைநகர் வார்ஷாவில் சந்தித்தனர்.
மலேசிய பிரதமர் மஹாதீர் முகமது அந்நாட்டின் புட்ரஜயாவில் நடந்த பத்திரிக்கையாளர்கள் கூட்டத்தில் பேசினார்.
சீன தலைநகர் பீஜிங் வந்த டிரினிடாட் டோபாகோ பிரதமர் கெய்த் ரோவியை (வலது) சீன பிரதமர் லிகிகியாங் (இடது) வரவேற்றார்.
துருக்கி அதிபர் ரெசிப் தயீப் எர்தோகன், லண்டனில் உள்ள சாதாம் இல்லத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார்.
ஆஸ்திரிய தலைநகர் வியன்னா வந்த ஐக்கிய நாடுகள் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரஸை (இடது), அந்நாட்டு பிரதமர் செபாஸ்தியன் குர்ஜ் (வலது) வரவேற்றார்.
 
Advertisement